தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/அநியாயத்தை எதிர்த்து நில்

அநியாயத்தை எதிர்த்து நில்

அநியாயத்தை எதிர்த்து நில்


ADDED : ஆக 11, 2016 09:08 AM

Google News

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அநியாயம், பொய் போன்றவற்றை எதிர்த்து நிற்காமல் சும்மா இருப்பது அறியாமை.

* ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே. நம்பிக்கையுடன் அவன் திருவடியில் சரணடைந்து விடு.

* விவேகம், வைராக்கியம் இல்லாவிட்டால் ஆன்மிக வாழ்வில் சிறிதும் முன்னேற்றம் உண்டாகாது.

* கடவுளின் அருள் இல்லாவிட்டால் மனிதனால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us